எபேசியர் 4:23, 24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+ 24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+
23 உங்கள் மனதை ஆதிக்கம் செலுத்துகிற மனப்பான்மையை* புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.+ 24 கடவுளுடைய விருப்பத்தின்படி,* உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும்* ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.+