உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 18:24, 25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ+ என்ற ஒரு யூதர் எபேசுவுக்கு வந்தார். அவர் திறமையாகப் பேசுபவராக இருந்தார், வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். 25 யெகோவாவின்* வழியைப் பற்றி அவருக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. அவர் கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பேசிக்கொண்டும், திருத்தமாகக் கற்பித்துக்கொண்டும் இருந்தார். ஆனால், யோவான் பிரசங்கித்த ஞானஸ்நானத்தைப் பற்றி மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்