1 பேதுரு 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.+ 3 யோவான் 8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், அப்படிப்பட்டவர்களை வரவேற்று உபசரிக்கும் கடமை நமக்கு இருக்கிறது.+ நாம் அவர்களை உபசரிக்கும்போது, சத்தியத்துக்காக உழைக்கிற சக வேலையாட்களாக இருப்போம்.+
8 அதனால், அப்படிப்பட்டவர்களை வரவேற்று உபசரிக்கும் கடமை நமக்கு இருக்கிறது.+ நாம் அவர்களை உபசரிக்கும்போது, சத்தியத்துக்காக உழைக்கிற சக வேலையாட்களாக இருப்போம்.+