உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 2:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 உதாரணத்துக்கு, திருச்சட்டம் இல்லாமல் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டம் இல்லாமல் அழிந்துபோவார்கள்.+ ஆனால், திருச்சட்டத்தின்கீழ் பாவம் செய்த எல்லாரும் திருச்சட்டத்தால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.+

  • ரோமர் 5:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 திருச்சட்டம் கொடுக்கப்பட்டதற்கு முன்பே இந்த உலகத்தில் பாவம் இருந்தது. ஆனால், திருச்சட்டம் இல்லாத காலத்தில் பாவத்துக்காக யார்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.+

  • கலாத்தியர் 3:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 திருச்சட்டத்தின் செயல்களை நம்பியிருக்கிற எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டவர்கள். ஏனென்றால், “திருச்சட்ட சுருளில் எழுதப்பட்ட அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்காத எல்லாரும் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்