13 அப்படியானால், நன்மையான ஒன்று என்னைக் கொன்றுபோட்டதா? இல்லவே இல்லை! பாவம்தான் என்னைக் கொன்றுபோட்டது, பாவம் என்னவென்று காட்டுவதற்காக அந்தப் பாவம்தான் நன்மையான ஒன்றை வைத்து என்னைக் கொன்றுபோட்டது.+ இப்படி, அந்தப் பாவம் எவ்வளவு கொடியது என்பதைத் திருச்சட்டம்தான் எனக்குக் காட்டியது.+