1 கொரிந்தியர் 1:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 கடவுளால்தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறீர்கள்; இவர் கடவுளிடமிருந்து வந்த ஞானமாக இருக்கிறார்; நம்மைக் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக்கி,+ பரிசுத்தமானவர்களாக்கி,+ மீட்புவிலையால் விடுவிக்கிறவராகவும் இருக்கிறார்.+ 1 யோவான் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.
30 கடவுளால்தான் நீங்கள் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிறீர்கள்; இவர் கடவுளிடமிருந்து வந்த ஞானமாக இருக்கிறார்; நம்மைக் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக்கி,+ பரிசுத்தமானவர்களாக்கி,+ மீட்புவிலையால் விடுவிக்கிறவராகவும் இருக்கிறார்.+
9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.