அப்போஸ்தலர் 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவர்கள் யெகோவாவுக்கு* ஊழியம் செய்தும் விரதமிருந்தும் வந்தபோது, “பர்னபாவையும் சவுலையும் எந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனோ+ அந்த வேலைக்காக அவர்களை எனக்கென்று ஒதுக்கிவையுங்கள்”+ என்று கடவுளுடைய சக்தி சொன்னது.
2 அவர்கள் யெகோவாவுக்கு* ஊழியம் செய்தும் விரதமிருந்தும் வந்தபோது, “பர்னபாவையும் சவுலையும் எந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனோ+ அந்த வேலைக்காக அவர்களை எனக்கென்று ஒதுக்கிவையுங்கள்”+ என்று கடவுளுடைய சக்தி சொன்னது.