-
1 கொரிந்தியர் 14:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 அப்படியானால் சகோதரர்களே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் கற்றுக்கொடுக்கிறான், ஒருவன் தனக்கு வெளிப்படுத்தப்பட்ட விஷயங்களைச் சொல்கிறான், ஒருவன் வேறொரு மொழியில் பேசுகிறான், ஒருவன் மொழிபெயர்க்கிறான்;+ இவை எல்லாவற்றையும் சபையைப் பலப்படுத்துகிற விதத்தில் செய்ய வேண்டும்.
-