வெளிப்படுத்துதல் 2:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “எபேசு+ சபையின் தூதருக்கு+ நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தன்னுடைய வலது கையில் பிடித்திருக்கிறவரும் ஏழு தங்கக் குத்துவிளக்குகளின் நடுவில் நடக்கிறவரும்+ சொல்வது இதுதான்: வெளிப்படுத்துதல் 2:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நீ சகிப்புத்தன்மையையும் காட்டுகிறாய். என்னுடைய பெயருக்காக+ எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, சோர்ந்துபோகாமல் இருக்கிறாய்.+
2 “எபேசு+ சபையின் தூதருக்கு+ நீ எழுத வேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தன்னுடைய வலது கையில் பிடித்திருக்கிறவரும் ஏழு தங்கக் குத்துவிளக்குகளின் நடுவில் நடக்கிறவரும்+ சொல்வது இதுதான்:
3 நீ சகிப்புத்தன்மையையும் காட்டுகிறாய். என்னுடைய பெயருக்காக+ எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, சோர்ந்துபோகாமல் இருக்கிறாய்.+