அப்போஸ்தலர் 20:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 உங்களுக்கும்+ மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக்+ கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது.+ கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது.+
28 உங்களுக்கும்+ மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக்+ கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது.+ கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது.+