யோவான் 17:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்;*+ உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.+