-
கொலோசெயர் 1:21, 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஒருகாலத்தில் நீங்கள் கெட்ட விஷயங்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் கடவுளுக்கு அன்னியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள். 22 ஆனால், இப்போது கடவுள் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் குற்றமில்லாதவர்களாகவும் தனக்கு முன்னால் நிறுத்துவதற்காக,+ மனித உடலில் இருந்தவருடைய மரணத்தின் மூலம் உங்களைத் தன்னோடு சமரசமாக்கியிருக்கிறார்.
-