30 உண்மைதான், மக்கள் அறியாமையில் இருந்த காலங்களைக்+ கடவுள் கண்டும்காணாதவர்போல் விட்டுவிட்டார். ஆனால், இப்போது மனம் திருந்தும்படி எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்குச் சொல்கிறார்.
18 அதனால், ஒரே மனிதன் குற்றம் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் தண்டனைத் தீர்ப்பு கிடைத்தது+ போல, ஒரே மனிதன் நீதியான செயலைச் செய்ததால் எல்லா விதமான ஆட்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.+ அவர்கள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.+
10 அதனால்தான், கடினமாகவும் தீவிரமாகவும் உழைத்து வருகிறோம்.+ ஏனென்றால், எல்லா விதமான ஆட்களுக்கும்+ மீட்பராயிருக்கிற, முக்கியமாக விசுவாசமுள்ள ஆட்களுக்கு மீட்பராயிருக்கிற, உயிருள்ள கடவுள்மேல்+ நம்பிக்கை வைத்திருக்கிறோம்.