உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 4:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை;+ ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.

  • ரோமர் 5:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 குற்றத்தால் வந்த விளைவும் இலவச அன்பளிப்பால் வந்த விளைவும் வேறுவேறு. எப்படியென்றால், ஒரே மனிதனுடைய குற்றத்தால் நிறைய பேருக்கு மரணம் வந்தது. ஆனால், இயேசு கிறிஸ்து என்ற ஒரே மனிதன் மூலம் கடவுள் கொடுத்த இலவச அன்பளிப்பாலும் அளவற்ற கருணையாலும்+ நிறைய பேருக்கு ஏராளமான நன்மை கிடைத்தது.*+

  • 2 தீமோத்தேயு 1:9, 10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 அவர் நம்முடைய செயல்களால் அல்ல, தன்னுடைய சொந்த நோக்கத்தாலும் அளவற்ற கருணையாலும் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்,+ பரிசுத்தவான்களாக அழைத்திருக்கிறார்;+ அவருடைய அளவற்ற கருணை பல காலத்துக்கு முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்டது. 10 இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்;

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்