1 தீமோத்தேயு 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதனால், இளம் விதவைகள் மறுமணம் செய்து,+ பிள்ளைகளைப் பெற்று,+ வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிரிகள் குற்றம் கண்டுபிடிக்க அவர்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது என்றும் விரும்புகிறேன்.
14 அதனால், இளம் விதவைகள் மறுமணம் செய்து,+ பிள்ளைகளைப் பெற்று,+ வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், எதிரிகள் குற்றம் கண்டுபிடிக்க அவர்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது என்றும் விரும்புகிறேன்.