1 தீமோத்தேயு 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற+ தீமோத்தேயுவுக்கு*+ எழுதுவது: பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.
2 உண்மையான மகனாகவும் சக விசுவாசியாகவும் இருக்கிற+ தீமோத்தேயுவுக்கு*+ எழுதுவது: பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.