17 அதனால்தான், நம் எஜமானுடைய சேவையை உண்மையோடு செய்கிற என் அன்புப் பிள்ளை தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் சேவையில் நான் பயன்படுத்தும் முறைகளை அவர் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.+ நான் எல்லா இடங்களிலும் எல்லா சபைகளிலும் அந்த முறைகளையே கற்றுக்கொடுத்து வருகிறேன்.