உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 14:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 இக்கோனியாவில் யூதர்களுடைய ஜெபக்கூடத்துக்கு அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகப் போனார்கள். அங்கே அவர்கள் திறமையாகப் பேசியதால் ஏராளமான யூதர்களும் கிரேக்கர்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.

  • அப்போஸ்தலர் 14:5, 6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 அப்போஸ்தலர்களை அவமானப்படுத்திக் கல்லெறிந்து கொல்ல மற்ற தேசத்து மக்களும் யூதர்களும் யூதத் தலைவர்களும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.+ 6 இதைப் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டவுடன் லிக்கவோனியாவைச் சேர்ந்த நகரங்களான லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவற்றைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கும் தப்பித்து ஓடினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்