2 தெசலோனிக்கேயர் 2:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார். 1 தீமோத்தேயு 4:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனாலும், கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தியின்படி, நிச்சயமாகவே பிற்காலத்தில் சிலர் பேய்களிடமிருந்து வருகிற வஞ்சனையான செய்திகளுக்கும்+ போதனைகளுக்கும் கவனம் செலுத்தி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்;
11 அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார்.
4 ஆனாலும், கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிற செய்தியின்படி, நிச்சயமாகவே பிற்காலத்தில் சிலர் பேய்களிடமிருந்து வருகிற வஞ்சனையான செய்திகளுக்கும்+ போதனைகளுக்கும் கவனம் செலுத்தி, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்;