உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 28:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  4 அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலி கொடுங்கள்.+

      அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தகுந்த கூலி கொடுங்கள்.

      அவர்களுடைய கைகள் செய்த குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்.

      சரிக்குச் சரிக்கட்டுங்கள்.+

  • சங்கீதம் 62:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 யெகோவாவே, மாறாத அன்பும் உங்களுடையதுதான்.+

      அவரவர் செயலுக்குத் தகுந்தபடி அவரவருக்கு நீங்கள் பலன் கொடுக்கிறீர்கள்.+

  • நீதிமொழிகள் 24:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம்.

      ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+

      உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.

      அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்