2 தீமோத்தேயு 1:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஒநேசிப்போருவின்+ வீட்டாருக்கு நம் எஜமான் இரக்கம் காட்டட்டும்; ஏனென்றால், அவர் எனக்குப் பல தடவை புத்துணர்ச்சி கொடுத்தார்; நான் கைதியாக இருப்பதை நினைத்து அவர் வெட்கப்படவில்லை.
16 ஒநேசிப்போருவின்+ வீட்டாருக்கு நம் எஜமான் இரக்கம் காட்டட்டும்; ஏனென்றால், அவர் எனக்குப் பல தடவை புத்துணர்ச்சி கொடுத்தார்; நான் கைதியாக இருப்பதை நினைத்து அவர் வெட்கப்படவில்லை.