ஏசாயா 26:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவாவே, நீங்கள் எதிரிகளின் மேல் கையை ஓங்கியிருக்கிறீர்கள்; அவர்கள் அதைப் பார்ப்பதில்லை.+ உங்களுடைய ஜனங்கள்மேல் நீங்கள் காட்டும் அளவுகடந்த அன்பை அவர்கள் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள். உங்களுடைய கோபத் தீ உங்கள் எதிரிகளைப் பொசுக்கிவிடும்.
11 யெகோவாவே, நீங்கள் எதிரிகளின் மேல் கையை ஓங்கியிருக்கிறீர்கள்; அவர்கள் அதைப் பார்ப்பதில்லை.+ உங்களுடைய ஜனங்கள்மேல் நீங்கள் காட்டும் அளவுகடந்த அன்பை அவர்கள் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள். உங்களுடைய கோபத் தீ உங்கள் எதிரிகளைப் பொசுக்கிவிடும்.