ஆதியாகமம் 6:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.+ 2 பேதுரு 2:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+
5 பூர்வ உலகத்தையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை;+ நீதியைப் பிரசங்கித்தவராகிய நோவா+ உட்பட எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றினார்,+ கடவுள்பக்தி இல்லாதவர்கள் நிறைந்த அந்த உலகத்தின் மீது பெரிய வெள்ளத்தைக் கொண்டுவந்தார்.+