-
தானியேல் 3:23-25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மூன்று பேரும், கட்டப்பட்ட நிலையில் அந்தச் சூளைக்குள் விழுந்தார்கள்.
24 பின்பு, நேபுகாத்நேச்சார் ராஜா பயத்தில் சட்டென்று எழுந்து தன் உயர் அதிகாரிகளிடம், “நாம் மூன்று பேரைத்தானே கட்டி நெருப்புக்குள் போட்டோம்?” என்று கேட்டான். அவர்கள், “ஆமாம், ராஜாவே” என்றார்கள். 25 அதற்கு அவன், “அங்கே பாருங்கள்! எந்தக் கட்டுகளும் இல்லாமல் நான்கு பேர் நெருப்புக்குள் நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றுமே ஆகவில்லை. நான்காவது ஆள் பார்ப்பதற்குத் தெய்வமகன்களில் ஒருவரைப் போல இருக்கிறார்” என்றான்.
-