-
எபிரெயர் 10:19-22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதனால் சகோதரர்களே, இயேசு தன்னுடைய உடலாகிய திரைச்சீலையைக்+ கடப்பதன் மூலம் மகா பரிசுத்த அறைக்குள் போக நமக்காக ஒரு புதிய வழியைத் திறந்திருக்கிறார்,+ அது வாழ்வு தரும் வழி. 20 அந்த வழியில் மகா பரிசுத்த அறைக்குள் போக அவருடைய இரத்தத்தால் நமக்குத் தைரியம்* கிடைத்திருப்பதாலும், 21 கடவுளுடைய வீட்டின் மீது அதிகாரமுள்ள அவர் நம்முடைய மாபெரும் குருவாக இருப்பதாலும்+ முழு விசுவாசத்தோடு கடவுளை நாம் அணுக வேண்டும். 22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.
-