மத்தேயு 5:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.+ யாக்கோபு 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 என் சகோதரர்களே, உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்கள்* வரும்போது அதற்காகச் சந்தோஷப்படுங்கள்.+
10 நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.+