-
1 சாமுவேல் 12:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 பின்பு, சாமுவேல் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டார். யெகோவா அன்று இடியுடன்கூடிய மழையைப் பெய்ய வைத்தார். அதனால், ஜனங்கள் எல்லாரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.
-
-
1 ராஜாக்கள் 13:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 அப்போது ராஜா உண்மைக் கடவுளின் ஊழியரிடம், “எனக்குக் கருணை காட்டச் சொல்லி உங்களுடைய கடவுளான யெகோவாவிடம் தயவுசெய்து கெஞ்சிக் கேளுங்கள். என்னுடைய கை குணமாக வேண்டுமென்று எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார். அவருக்குக் கருணை காட்டும்படி உண்மைக் கடவுளின் ஊழியர் யெகோவாவிடம் கெஞ்சினார். அப்போது, ராஜாவின் கை குணமாகி முன்புபோல் ஆனது.
-