சங்கீதம் 140:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா) நீதிமொழிகள் 12:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.+ நீதிமொழிகள் 18:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 முட்டாள் தன் வாயாலேயே கெட்டுப்போகிறான்.+அவனுடைய பேச்சு அவனுடைய உயிருக்கே உலை வைக்கிறது.
3 பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா)