1 பேதுரு 4:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனாலும் உங்களுக்கு வருகிற கஷ்டங்கள், நீங்கள் கொலைகாரராகவோ திருடராகவோ கெட்டது செய்கிறவராகவோ மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது.+
15 ஆனாலும் உங்களுக்கு வருகிற கஷ்டங்கள், நீங்கள் கொலைகாரராகவோ திருடராகவோ கெட்டது செய்கிறவராகவோ மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது.+