-
எண்ணாகமம் 22:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 அதற்கு பிலேயாம் யெகோவாவின் தூதரிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். என்னைச் சந்திப்பதற்காக நீங்கள்தான் வழியில் நின்றுகொண்டிருந்தீர்கள் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான்.
-