1 பேதுரு 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள்.+ இருந்தாலும், உங்களுடைய சுதந்திரத்தைக் கெட்ட செயல்களை மறைக்கும் போர்வையாக* பயன்படுத்தாதீர்கள்,+ கடவுளுக்கு அடிமைகளாக வாழுங்கள்.+
16 நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள்.+ இருந்தாலும், உங்களுடைய சுதந்திரத்தைக் கெட்ட செயல்களை மறைக்கும் போர்வையாக* பயன்படுத்தாதீர்கள்,+ கடவுளுக்கு அடிமைகளாக வாழுங்கள்.+