யோவான் 3:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டவனோ, கடவுள் உண்மையானவர் என்பதை முத்திரைபோட்டு உறுதிப்படுத்துகிறான்.+