யாக்கோபு 5:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக* இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா* அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார். 1 யோவான் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.
15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் வியாதியாக* இருப்பவனைக் குணமாக்கும், யெகோவா* அவனை எழுந்திருக்க வைப்பார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.
9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.