யாக்கோபு 1:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+ யாக்கோபு 2:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதேபோல், விசுவாசத்தைச் செயலில் காட்டவில்லை என்றால், அது செத்ததாக இருக்கும்.+
22 ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதுமென்று நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள், அந்த வார்த்தையின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.+