வெளிப்படுத்துதல் 22:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பின்பு, அவர் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை;+ தீர்க்கதரிசிகளுக்குத் தன்னுடைய வார்த்தைகளைக் கொடுக்கிற கடவுளாகிய யெகோவா,*+ சீக்கிரத்தில் நடக்க வேண்டியவற்றைத் தன்னுடைய அடிமைகளுக்குக் காட்டுவதற்காகத் தன்னுடைய தூதரை அனுப்பினார்.
6 பின்பு, அவர் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை;+ தீர்க்கதரிசிகளுக்குத் தன்னுடைய வார்த்தைகளைக் கொடுக்கிற கடவுளாகிய யெகோவா,*+ சீக்கிரத்தில் நடக்க வேண்டியவற்றைத் தன்னுடைய அடிமைகளுக்குக் காட்டுவதற்காகத் தன்னுடைய தூதரை அனுப்பினார்.