உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 11:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்.+

  • வெளிப்படுத்துதல் 2:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்:+ ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு,+ மறைத்து வைக்கப்பட்ட மன்னாவிலிருந்து கொஞ்சத்தையும்+ வெள்ளைக் கூழாங்கல் ஒன்றையும் கொடுப்பேன். அந்தக் கூழாங்கல்லில் ஒரு புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். அதைப் பெற்றுக்கொள்கிறவனைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பெயர் தெரியாது.’

  • வெளிப்படுத்துதல் 2:29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 29 கடவுளுடைய சக்தி சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.’”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்