வெளிப்படுத்துதல் 3:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இதோ! சாத்தானின் கூட்டத்தை* சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று பொய்யாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.+ இதோ! அவர்களை உன்னிடம் வரவழைத்து உன் காலில் விழ வைப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படியும் செய்வேன்.
9 இதோ! சாத்தானின் கூட்டத்தை* சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று பொய்யாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.+ இதோ! அவர்களை உன்னிடம் வரவழைத்து உன் காலில் விழ வைப்பேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படியும் செய்வேன்.