உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 1:13-15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனிதகுமாரனைப் போன்ற ஒருவரையும்+ பார்த்தேன். பாதம்வரை நீளமான ஓர் உடையை அவர் போட்டிருந்தார், மார்பில் தங்க இடுப்புக்கச்சையைக் கட்டியிருந்தார். 14 அவருடைய தலைமுடி வெண்கம்பளியைப் போலவும், வெண்பனியைப் போலவும் வெள்ளையாக இருந்தது. அவருடைய கண்கள் தீ ஜுவாலையைப் போல் இருந்தன.+ 15 அவருடைய பாதங்கள், உலையில் தகதகக்கும் சுத்தமான செம்பைப் போல் இருந்தன.+ அவருடைய குரல் சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போல் இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்