உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 7
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • நாசப்படுத்தும் காற்றுகளை நான்கு தேவதூதர்கள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் (1-3)

      • 1,44,000 பேர் முத்திரை போடப்படுகிறார்கள் (4-8)

      • வெள்ளை உடையில் திரள் கூட்டம் (9-17)

வெளிப்படுத்துதல் 7:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2013, பக். 13

    12/15/2007, பக். 16

    1/1/1993, பக். 6

    12/1/1988, பக். 7

    வெளிப்படுத்துதல், பக். 113-115

வெளிப்படுத்துதல் 7:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கிழக்கு.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 115

வெளிப்படுத்துதல் 7:3

இணைவசனங்கள்

  • +வெளி 9:4
  • +2கொ 1:22; எபே 1:13; 4:30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2016, பக். 23

    காவற்கோபுரம்,

    3/15/2015, பக். 15

    11/15/2013, பக். 13

    12/15/2007, பக். 16

    1/1/2007, பக். 30-31

    5/1/1998, பக். 15

    2/1/1995, பக். 9-10

    வெளிப்படுத்துதல், பக். 115-116, 162, 276-277

வெளிப்படுத்துதல் 7:4

இணைவசனங்கள்

  • +ரோ 2:29; 9:6; கலா 6:16; வெளி 21:12
  • +வெளி 14:1, 3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 116

    வெளிப்படுத்துதல், பக். 116-119

    காவற்கோபுரம்,

    9/1/2004, பக். 30-31

    12/1/1999, பக். 11-12

    நியாயங்காட்டி, பக். 166, 225

வெளிப்படுத்துதல் 7:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 116-119

வெளிப்படுத்துதல் 7:6

இணைவசனங்கள்

  • +ஆதி 41:51

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 116-119

வெளிப்படுத்துதல் 7:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 116-119

வெளிப்படுத்துதல் 7:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 116-119

வெளிப்படுத்துதல் 7:9

இணைவசனங்கள்

  • +ஏசா 2:2; வெளி 15:4
  • +வெளி 7:14
  • +லேவி 23:40; யோவா 12:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 16

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 16

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2019, பக். 26-31

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 2

    தூய வணக்கம், பக். 134

    வெளிப்படுத்துதல், பக். 119-124, 202-203

    மெய்க் கடவுள், பக். 120-127

    காவற்கோபுரம்,

    5/15/2001, பக். 14-15

    12/1/1999, பக். 12, 17

    4/15/1995, பக். 31

    2/1/1995, பக். 13, 14-19

    7/1/1989, பக். 30

    9/1/1987, பக். 31

    4/1/1987, பக். 12-13

    அரசாங்கம், பக். 28-29

    விழித்தெழு!,

    12/8/1991, பக். 9-10

    நியாயங்காட்டி, பக். 167

வெளிப்படுத்துதல் 7:10

இணைவசனங்கள்

  • +வெளி 4:2, 3
  • +அப் 4:12; வெளி 5:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 122-123

    காவற்கோபுரம்,

    2/1/1995, பக். 19

    நியாயங்காட்டி, பக். 167

வெளிப்படுத்துதல் 7:11

இணைவசனங்கள்

  • +வெளி 4:4; 11:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 16

    வெளிப்படுத்துதல், பக். 124

வெளிப்படுத்துதல் 7:12

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

இணைவசனங்கள்

  • +வெளி 4:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 16

    வெளிப்படுத்துதல், பக். 124

வெளிப்படுத்துதல் 7:13

இணைவசனங்கள்

  • +வெளி 7:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 31

    1/1/2007, பக். 27-28

    வெளிப்படுத்துதல், பக். 125

வெளிப்படுத்துதல் 7:14

இணைவசனங்கள்

  • +மத் 24:21; மாற் 13:19
  • +யோவா 1:29; எபி 9:14; 1யோ 1:7; வெளி 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 16

    காவற்கோபுரம்,

    3/15/2009, பக். 18-19

    1/15/2009, பக். 31

    1/15/2008, பக். 25

    1/1/2007, பக். 27-28

    11/1/2006, பக். 26

    11/15/2000, பக். 13

    2/15/1995, பக். 11, 13-17

    2/1/1995, பக். 15-16, 19

    3/15/1992, பக். 23

    9/1/1987, பக். 31

    4/1/1987, பக். 12-13

    வெளிப்படுத்துதல், பக். 125-126

    மெய்க் கடவுள், பக். 121-126

    நியாயங்காட்டி, பக். 315

வெளிப்படுத்துதல் 7:15

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “இவர்கள்மேல் தன்னுடைய கூடாரத்தை விரிப்பார்.”

இணைவசனங்கள்

  • +வெளி 4:2
  • +சங் 15:1; வெளி 21:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2023, பக். 28-29

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 16

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 2

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 1

    தூய வணக்கம், பக். 134

    காவற்கோபுரம்,

    2/15/2010, பக். 17

    1/15/2010, பக். 21, 23

    9/15/2008, பக். 28

    5/1/2002, பக். 30-31

    11/15/2000, பக். 13-14

    7/1/1996, பக். 20-21

    2/1/1995, பக். 15-16, 18-19

    3/1/1988, பக். 19

    வெளிப்படுத்துதல், பக். 124, 126

வெளிப்படுத்துதல் 7:16

இணைவசனங்கள்

  • +சங் 121:6; ஏசா 49:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 17

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 1

    வெளிப்படுத்துதல், பக். 126-128

வெளிப்படுத்துதல் 7:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நடுவில்.”

இணைவசனங்கள்

  • +வெளி 5:6
  • +யோவா 10:11
  • +வெளி 22:1
  • +ஏசா 25:8; வெளி 21:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2022, பக். 16

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2021, பக். 17

    காவற்கோபுரம்,

    9/15/2010, பக். 29

    9/15/2008, பக். 28

    10/1/1994, பக். 16

    3/15/1992, பக். 12

    வெளிப்படுத்துதல், பக். 126, 127-128, 303

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 7:3வெளி 9:4
வெளி. 7:32கொ 1:22; எபே 1:13; 4:30
வெளி. 7:4ரோ 2:29; 9:6; கலா 6:16; வெளி 21:12
வெளி. 7:4வெளி 14:1, 3
வெளி. 7:6ஆதி 41:51
வெளி. 7:9ஏசா 2:2; வெளி 15:4
வெளி. 7:9வெளி 7:14
வெளி. 7:9லேவி 23:40; யோவா 12:13
வெளி. 7:10வெளி 4:2, 3
வெளி. 7:10அப் 4:12; வெளி 5:6
வெளி. 7:11வெளி 4:4; 11:16
வெளி. 7:12வெளி 4:11
வெளி. 7:13வெளி 7:9
வெளி. 7:14மத் 24:21; மாற் 13:19
வெளி. 7:14யோவா 1:29; எபி 9:14; 1யோ 1:7; வெளி 1:5
வெளி. 7:15வெளி 4:2
வெளி. 7:15சங் 15:1; வெளி 21:3
வெளி. 7:16சங் 121:6; ஏசா 49:10
வெளி. 7:17வெளி 5:6
வெளி. 7:17யோவா 10:11
வெளி. 7:17வெளி 22:1
வெளி. 7:17ஏசா 25:8; வெளி 21:4
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 7:1-17

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

7 இதற்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தேவதூதர்கள் நின்றுகொண்டு, பூமியின் மீதோ கடலின் மீதோ எந்தவொரு மரத்தின் மீதோ காற்று வீசாதபடி பூமியின் நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். 2 வேறொரு தேவதூதர் சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன். உயிருள்ள கடவுளின் முத்திரையை அவர் வைத்திருந்தார். பூமியையும் கடலையும் நாசப்படுத்துவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த நான்கு தேவதூதர்களிடம், 3 “நம் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றிகளில்+ நாங்கள் முத்திரை போட்டு+ முடிக்கும்வரை பூமியையோ கடலையோ மரங்களையோ நாசப்படுத்தாதீர்கள்” என்று உரத்த குரலில் சொன்னார்.

4 பின்பு, முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன். இஸ்ரவேல் வம்சத்தின் எல்லா கோத்திரங்களிலும்+ முத்திரை போடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:+

5 யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் 12,000 பேர்;

ரூபன் கோத்திரத்தில் 12,000 பேர்;

காத் கோத்திரத்தில் 12,000 பேர்;

6 ஆசேர் கோத்திரத்தில் 12,000 பேர்;

நப்தலி கோத்திரத்தில் 12,000 பேர்;

மனாசே+ கோத்திரத்தில் 12,000 பேர்;

7 சிமியோன் கோத்திரத்தில் 12,000 பேர்;

லேவி கோத்திரத்தில் 12,000 பேர்;

இசக்கார் கோத்திரத்தில் 12,000 பேர்;

8 செபுலோன் கோத்திரத்தில் 12,000 பேர்;

யோசேப்பு கோத்திரத்தில் 12,000 பேர்;

பென்யமீன் கோத்திரத்தில் 12,000 பேர்.

9 இதற்குப் பின்பு, எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதைப் பார்த்தேன்; அவர்கள் எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்.+ அவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு,+ கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.+ 10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

11 தேவதூதர்கள் எல்லாரும் சிம்மாசனத்தையும் மூப்பர்களையும்+ நான்கு ஜீவன்களையும் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சிம்மாசனத்துக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து கடவுளை வணங்கி, 12 “ஆமென்!* புகழும் மகிமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் பலமும் என்றென்றும் எங்கள் கடவுளுக்கே சொந்தம்.+ ஆமென்” என்று சொன்னார்கள்.

13 அப்போது, மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை உடைகள் போட்டிருக்கிற+ இவர்கள் யார், எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். 14 உடனடியாக நான், “எஜமானே, அது உங்களுக்குத்தான் தெரியும்” என்று சொன்னேன். அப்போது அவர், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து+ தப்பித்தவர்கள். தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.+ 15 அதனால்தான், கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிறார்கள். இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்+ இவர்களைப் பாதுகாப்பார்.*+ 16 இனி இவர்களுக்குப் பசியும் எடுக்காது, தாகமும் எடுக்காது. வெயிலோ உஷ்ணமோ இவர்களைத் தாக்காது.+ 17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்