உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 19
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • ‘யா’ கடவுளின் தீர்ப்புகளுக்காக அவரைப் புகழுங்கள் (1-10)

        • ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் (7-9)

      • வெள்ளைக் குதிரையில் உட்கார்ந்திருப்பவர் (11-16)

      • கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்து (17, 18)

      • மூர்க்க மிருகம் தோற்கடிக்கப்படுகிறது (19-21)

வெளிப்படுத்துதல் 19:1

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

இணைவசனங்கள்

  • +சங் 150:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    வெளிப்படுத்துதல், பக். 272

    காவற்கோபுரம்,

    5/1/1989, பக். 15-16

வெளிப்படுத்துதல் 19:2

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +உபா 32:4; சங் 19:9; வெளி 15:3
  • +உபா 32:43; 2ரா 9:7; சங் 79:10; வெளி 18:20, 24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 272

    காவற்கோபுரம்,

    5/1/1989, பக். 15-16

வெளிப்படுத்துதல் 19:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

இணைவசனங்கள்

  • +சங் 117:1
  • +ஏசா 34:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 169-170

    வெளிப்படுத்துதல், பக். 272-273

வெளிப்படுத்துதல் 19:4

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

  • *

    வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

இணைவசனங்கள்

  • +வெளி 4:4
  • +வெளி 4:6
  • +சங் 106:48

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 273-274

வெளிப்படுத்துதல் 19:5

இணைவசனங்கள்

  • +சங் 134:1; 135:1
  • +சங் 115:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 274

வெளிப்படுத்துதல் 19:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +சங் 113:1
  • +யாத் 6:3
  • +சங் 97:1; ஏசா 52:7; வெளி 11:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 274-275

    காவற்கோபுரம்,

    3/1/1991, பக். 16

வெளிப்படுத்துதல் 19:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2014, பக். 22

    2/15/2014, பக். 8-12

    7/1/1995, பக். 13-14

    வெளிப்படுத்துதல், பக். 276-277

வெளிப்படுத்துதல் 19:8

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லினன்.”

இணைவசனங்கள்

  • +ஏசா 61:10; எபே 5:25-27; வெளி 14:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 276

வெளிப்படுத்துதல் 19:9

இணைவசனங்கள்

  • +மத் 22:2; 25:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2015, பக். 19

    2/15/2014, பக். 10-11

    வெளிப்படுத்துதல், பக். 72, 277-278

வெளிப்படுத்துதல் 19:10

இணைவசனங்கள்

  • +அப் 10:25, 26; வெளி 22:8, 9
  • +மத் 4:10; யோவா 4:23
  • +மத் 28:19, 20; அப் 1:8
  • +லூ 24:27; அப் 10:43; 1பே 1:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2009, பக். 5

    வெளிப்படுத்துதல், பக். 278-279

வெளிப்படுத்துதல் 19:11

இணைவசனங்கள்

  • +வெளி 6:2
  • +வெளி 1:5
  • +யோவா 1:14; வெளி 3:14
  • +ஏசா 11:4, 5; எபி 1:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 17

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 5

    வெளிப்படுத்துதல், பக். 280

வெளிப்படுத்துதல் 19:12

இணைவசனங்கள்

  • +வெளி 1:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2009, பக். 5

    வெளிப்படுத்துதல், பக். 65, 280-281

வெளிப்படுத்துதல் 19:13

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “இரத்தம் தெளிக்கப்பட்ட.”

இணைவசனங்கள்

  • +யோவா 1:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 281

வெளிப்படுத்துதல் 19:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 17

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 5

    காவற்கோபுரம்,

    2/15/2014, பக். 6-7

    2/15/2009, பக். 5

    வெளிப்படுத்துதல், பக். 281

வெளிப்படுத்துதல் 19:15

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மேய்ப்பார்.”

இணைவசனங்கள்

  • +2தெ 2:8; வெளி 1:13, 16
  • +சங் 2:9; வெளி 2:26, 27
  • +யோவே 3:13; வெளி 14:19, 20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 282-284

வெளிப்படுத்துதல் 19:16

இணைவசனங்கள்

  • +மத் 28:18; பிலி 2:9-11; 1தீ 6:15; வெளி 17:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 284

வெளிப்படுத்துதல் 19:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தலைக்கு மேல்.”

இணைவசனங்கள்

  • +எசே 39:4, 17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 284-285

வெளிப்படுத்துதல் 19:18

இணைவசனங்கள்

  • +எசே 39:18
  • +எசே 39:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 13, 284-285

வெளிப்படுத்துதல் 19:19

இணைவசனங்கள்

  • +வெளி 16:14, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2020, பக். 15

    தூய வணக்கம், பக். 183

    காவற்கோபுரம்,

    5/15/2015, பக். 29

    3/15/2007, பக். 4

    வெளிப்படுத்துதல், பக். 285

வெளிப்படுத்துதல் 19:20

இணைவசனங்கள்

  • +வெளி 16:13
  • +வெளி 13:16, 17
  • +வெளி 13:15
  • +மத் 10:28; 2பே 2:6; யூ 7; வெளி 20:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 76

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 10-11

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2477-2478

    வெளிப்படுத்துதல், பக். 285-286

வெளிப்படுத்துதல் 19:21

இணைவசனங்கள்

  • +வெளி 2:16; 6:2
  • +எசே 39:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 285-286

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 19:1சங் 150:6
வெளி. 19:2உபா 32:4; சங் 19:9; வெளி 15:3
வெளி. 19:2உபா 32:43; 2ரா 9:7; சங் 79:10; வெளி 18:20, 24
வெளி. 19:3சங் 117:1
வெளி. 19:3ஏசா 34:10
வெளி. 19:4வெளி 4:4
வெளி. 19:4வெளி 4:6
வெளி. 19:4சங் 106:48
வெளி. 19:5சங் 134:1; 135:1
வெளி. 19:5சங் 115:13
வெளி. 19:6சங் 113:1
வெளி. 19:6யாத் 6:3
வெளி. 19:6சங் 97:1; ஏசா 52:7; வெளி 11:15
வெளி. 19:8ஏசா 61:10; எபே 5:25-27; வெளி 14:4
வெளி. 19:9மத் 22:2; 25:10
வெளி. 19:10அப் 10:25, 26; வெளி 22:8, 9
வெளி. 19:10மத் 4:10; யோவா 4:23
வெளி. 19:10மத் 28:19, 20; அப் 1:8
வெளி. 19:10லூ 24:27; அப் 10:43; 1பே 1:10, 11
வெளி. 19:11வெளி 6:2
வெளி. 19:11வெளி 1:5
வெளி. 19:11யோவா 1:14; வெளி 3:14
வெளி. 19:11ஏசா 11:4, 5; எபி 1:8, 9
வெளி. 19:12வெளி 1:13, 14
வெளி. 19:13யோவா 1:1
வெளி. 19:152தெ 2:8; வெளி 1:13, 16
வெளி. 19:15சங் 2:9; வெளி 2:26, 27
வெளி. 19:15யோவே 3:13; வெளி 14:19, 20
வெளி. 19:16மத் 28:18; பிலி 2:9-11; 1தீ 6:15; வெளி 17:14
வெளி. 19:17எசே 39:4, 17
வெளி. 19:18எசே 39:18
வெளி. 19:18எசே 39:20
வெளி. 19:19வெளி 16:14, 16
வெளி. 19:20வெளி 16:13
வெளி. 19:20வெளி 13:16, 17
வெளி. 19:20வெளி 13:15
வெளி. 19:20மத் 10:28; 2பே 2:6; யூ 7; வெளி 20:14
வெளி. 19:21வெளி 2:16; 6:2
வெளி. 19:21எசே 39:4
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 19:1-21

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம். 2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள். 3 உடனே இரண்டாவது தடவையாக, “‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள். “அவள் எரிவதால் உண்டாகிற புகை என்றென்றும் மேலே போய்க்கொண்டிருக்கிறது”+ என்றும் சொன்னார்கள்.

4 அப்போது, 24 மூப்பர்களும்+ நான்கு ஜீவன்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற கடவுள் முன்னால் விழுந்து வணங்கி, “ஆமென்!* ‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள்.

5 அதோடு, சிம்மாசனத்திலிருந்து வந்த ஒரு குரல், “நம் கடவுளுடைய அடிமைகளே,+ அவருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்களே, பெரியவர்களே,+ எல்லாரும் அவரைப் புகழ்ந்துகொண்டே இருங்கள்” என்று சொன்னது.

6 அப்போது, திரளான கூட்டத்தாரின் சத்தத்தைப் போலவும், சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பலத்த இடிமுழக்கத்தைப் போலவும் உண்டான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!”*+ ஏனென்றால், சர்வவல்லமையுள்ள நம் கடவுளாகிய யெகோவா,*+ ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.+ 7 நாம் மகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக, அவருக்கு மகிமை சேர்ப்போமாக. ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது, மணமகளும் மணக்கோலத்தில் தயாராக இருக்கிறாள். 8 பளபளப்பான, சுத்தமான, உயர்தரமான நாரிழை* உடையைப் போட்டுக்கொள்கிற பாக்கியம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உயர்தரமான அந்த நாரிழை உடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்கள்.

9 அதோடு அவர் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு+ அழைக்கப்பட்டவர்கள் சந்தோஷமானவர்கள் என்று எழுது” என்றும், “இவை கடவுளுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னார். 10 அப்போது, அவரை வணங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தேன். ஆனால் அவர் என்னிடம், “வேண்டாம்! அப்படிச் செய்யாதே!+ உன்னைப் போலவும், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கிற உன் சகோதரர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை மட்டும் வணங்கு!+ ஏனென்றால், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதுதான்+ தீர்க்கதரிசனங்களின் நோக்கம்”+ என்று சொன்னார்.

11 பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை+ இருந்தது. நம்பகமானவர்+ என்றும், உண்மையானவர்+ என்றும் அழைக்கப்படுகிறவர் அதன்மேல் உட்கார்ந்திருந்தார்; அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறவர், நீதியாகப் போர் செய்கிறவர்.+ 12 அவருடைய கண்கள் தீ ஜுவாலை போல் இருந்தன.+ அவருடைய தலையில் நிறைய மகுடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு பெயர் அவர்மேல் எழுதப்பட்டிருந்தது. 13 இரத்தக் கறைபடிந்த* மேலங்கியை அவர் போட்டிருந்தார். அவர் கடவுளுடைய வார்த்தை+ என்று அழைக்கப்படுகிறார். 14 அதோடு, பரலோகப் படைவீரர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின்னால் போனார்கள். வெண்மையும் சுத்தமுமான உயர்தர நாரிழை உடையை அவர்கள் போட்டிருந்தார்கள். 15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+ 16 ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்+ என்ற பெயர் அவருடைய மேலங்கியில், அவருடைய தொடைப்பகுதியில், எழுதப்பட்டிருந்தது.

17 பின்பு, ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன். அவர் நடுவானத்தில்* பறக்கிற எல்லா பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில், “இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்.+ 18 ராஜாக்களின் சதையையும், படைத் தளபதிகளின் சதையையும், பலசாலிகளின் சதையையும்,+ குதிரைகளின் சதையையும், அவற்றின் மேல் ஏறியிருக்கிறவர்களின் சதையையும்,+ சுதந்திர மக்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருடைய சதையையும் சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்டார்.

19 பின்பு, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவரையும் அவருடைய படைவீரர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக, மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் கூடிவந்ததைப் பார்த்தேன்.+ 20 அந்த மூர்க்க மிருகம் பிடிக்கப்பட்டது. மூர்க்க மிருகத்தின் முன்னால் அற்புதங்கள் செய்த போலித் தீர்க்கதரிசியும்+ பிடிக்கப்பட்டான். இவன்தான் மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றிருந்தவர்களையும்+ அதன் உருவத்தை வணங்கியவர்களையும்+ தன்னுடைய அற்புதங்களால் ஏமாற்றியவன். கந்தகம் எரிகிற நெருப்பு ஏரியில் அவன் உயிரோடு தள்ளப்பட்டான்,+ அவனோடு மூர்க்க மிருகமும் உயிரோடு தள்ளப்பட்டது. 21 மற்றவர்களோ, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவருடைய வாயிலிருந்து புறப்பட்ட நீண்ட வாளால் கொல்லப்பட்டார்கள்.+ எல்லா பறவைகளும் அவர்களுடைய சதையைச் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்