உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 12
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • பெண், ஆண் குழந்தை, ராட்சதப் பாம்பு (1-6)

      • மிகாவேலுக்கும் ராட்சதப் பாம்புக்கும் போர் (7-12)

        • ராட்சதப் பாம்பு பூமிக்குத் தள்ளப்படுகிறது (9)

        • கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று பிசாசுக்குத் தெரியும் (12)

      • ராட்சதப் பாம்பு பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறது (13-17)

வெளிப்படுத்துதல் 12:1

இணைவசனங்கள்

  • +ஆதி 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 177-178

    என்றும் வாழலாம், பக். 117

வெளிப்படுத்துதல் 12:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 177-178

வெளிப்படுத்துதல் 12:3

இணைவசனங்கள்

  • +வெளி 12:9; 20:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 178

    காவற்கோபுரம்,

    9/1/2001, பக். 6

    4/1/1989, பக். 20

வெளிப்படுத்துதல் 12:4

இணைவசனங்கள்

  • +யோபு 38:7
  • +ஆதி 6:2; யூ 6
  • +ஆதி 3:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2018, பக். 23

    வெளிப்படுத்துதல், பக். 178-179

வெளிப்படுத்துதல் 12:5

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மேய்க்கப்போகிற.”

இணைவசனங்கள்

  • +சங் 2:9; 110:2; வெளி 19:15
  • +வெளி 11:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 177, 179-180

    என்றும் வாழலாம், பக். 117

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 20

வெளிப்படுத்துதல் 12:6

இணைவசனங்கள்

  • +வெளி 12:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 32

    வெளிப்படுத்துதல், பக். 179-180, 184

வெளிப்படுத்துதல் 12:7

அடிக்குறிப்புகள்

  • *

    அர்த்தம், “கடவுளைப் போன்றவர் யார்?”

இணைவசனங்கள்

  • +தானி 10:13; 12:1; யூ 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 121

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

    வெளிப்படுத்துதல், பக். 180-182

    “வேதாகமம் முழுவதும்”, பக். 142

வெளிப்படுத்துதல் 12:8

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அது [அதாவது, ராட்சதப் பாம்பு] தோற்கடிக்கப்பட்டது.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

    வெளிப்படுத்துதல், பக். 180-182

வெளிப்படுத்துதல் 12:9

இணைவசனங்கள்

  • +2கொ 4:4; 11:14; எபே 2:2; 1யோ 5:19
  • +ஆதி 3:1; 2கொ 11:3; வெளி 12:14
  • +வெளி 12:3; 20:2
  • +மத் 4:1; யோவா 8:44; எபி 2:14; யாக் 4:7; 1பே 5:8
  • +1நா 21:1; யோபு 1:6; சக 3:2; மத் 4:10; யோவா 13:27; ரோ 16:20; 2தெ 2:9
  • +லூ 10:18; வெளி 12:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

    காவற்கோபுரம்,

    5/15/2015, பக். 9-10

    5/15/2009, பக். 18

    2/15/2004, பக். 16

    வெளிப்படுத்துதல், பக். 180-182

வெளிப்படுத்துதல் 12:10

இணைவசனங்கள்

  • +ரோ 13:11; எபி 9:28; 1பே 1:5
  • +வெளி 11:15, 17
  • +யோபு 1:9; சக 3:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 86

    பைபிள் கற்பிக்கிறது, பக். 79-80

    காவற்கோபுரம்,

    1/15/2006, பக். 22

    4/15/1999, பக். 17

    3/1/1991, பக். 19-20

    வெளிப்படுத்துதல், பக். 182-183

வெளிப்படுத்துதல் 12:11

இணைவசனங்கள்

  • +1பே 1:18, 19
  • +அப் 1:8; 2தீ 1:8; வெளி 1:9
  • +1யோ 2:14
  • +மத் 16:25; லூ 14:26; அப் 20:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/1/2007, பக். 31

    3/1/1991, பக். 19-20

    வெளிப்படுத்துதல், பக். 182-183

வெளிப்படுத்துதல் 12:12

இணைவசனங்கள்

  • +ஏசா 57:20; 60:2; வெளி 17:15
  • +மத் 24:34; ரோ 16:20; 2தீ 3:1; 2பே 3:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 24

    பைபிள் சொல்லித் தருகிறது, பக். 86-87

    பைபிள் கற்பிக்கிறது, பக். 80

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 22

    வெளிப்படுத்துதல், பக். 182-183

    காவற்கோபுரம்,

    10/15/2001, பக். 6

    10/1/1999, பக். 4

    4/1/1996, பக். 17-18

    11/1/1995, பக். 19

    12/1/1988, பக். 20

    என்றும் வாழலாம், பக். 137

வெளிப்படுத்துதல் 12:13

இணைவசனங்கள்

  • +லூ 10:18
  • +ஆதி 3:15; வெளி 12:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 183-184

வெளிப்படுத்துதல் 12:14

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “மூன்றரைக் காலங்களுக்கு.”

இணைவசனங்கள்

  • +ஆதி 3:1; 2கொ 11:3
  • +யாத் 19:4; ஏசா 40:31
  • +வெளி 12:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 32

    வெளிப்படுத்துதல், பக். 183-184

வெளிப்படுத்துதல் 12:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2020, பக். 6

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 151

    வெளிப்படுத்துதல், பக். 184-185

    காவற்கோபுரம்,

    12/1/1988, பக். 20

வெளிப்படுத்துதல் 12:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 6

    சாட்சி கொடுங்கள், பக். 164

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 8

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 151

    காவற்கோபுரம்,

    1/15/2009, பக். 32

    6/1/1991, பக். 15

    12/1/1988, பக். 20

    வெளிப்படுத்துதல், பக். 185-186

வெளிப்படுத்துதல் 12:17

இணைவசனங்கள்

  • +ஆதி 3:15
  • +மத் 24:9; அப் 1:8; வெளி 1:9; 6:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 5-6, 16

    வெளிப்படுத்துதல், பக். 11-12, 183, 185-186, 279

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 12:1ஆதி 3:15
வெளி. 12:3வெளி 12:9; 20:2
வெளி. 12:4யோபு 38:7
வெளி. 12:4ஆதி 6:2; யூ 6
வெளி. 12:4ஆதி 3:15
வெளி. 12:5சங் 2:9; 110:2; வெளி 19:15
வெளி. 12:5வெளி 11:15
வெளி. 12:6வெளி 12:14
வெளி. 12:7தானி 10:13; 12:1; யூ 9
வெளி. 12:92கொ 4:4; 11:14; எபே 2:2; 1யோ 5:19
வெளி. 12:9ஆதி 3:1; 2கொ 11:3; வெளி 12:14
வெளி. 12:9வெளி 12:3; 20:2
வெளி. 12:9மத் 4:1; யோவா 8:44; எபி 2:14; யாக் 4:7; 1பே 5:8
வெளி. 12:91நா 21:1; யோபு 1:6; சக 3:2; மத் 4:10; யோவா 13:27; ரோ 16:20; 2தெ 2:9
வெளி. 12:9லூ 10:18; வெளி 12:13
வெளி. 12:10ரோ 13:11; எபி 9:28; 1பே 1:5
வெளி. 12:10வெளி 11:15, 17
வெளி. 12:10யோபு 1:9; சக 3:1
வெளி. 12:111பே 1:18, 19
வெளி. 12:11அப் 1:8; 2தீ 1:8; வெளி 1:9
வெளி. 12:111யோ 2:14
வெளி. 12:11மத் 16:25; லூ 14:26; அப் 20:24
வெளி. 12:12ஏசா 57:20; 60:2; வெளி 17:15
வெளி. 12:12மத் 24:34; ரோ 16:20; 2தீ 3:1; 2பே 3:3
வெளி. 12:13லூ 10:18
வெளி. 12:13ஆதி 3:15; வெளி 12:1
வெளி. 12:14ஆதி 3:1; 2கொ 11:3
வெளி. 12:14யாத் 19:4; ஏசா 40:31
வெளி. 12:14வெளி 12:6
வெளி. 12:17ஆதி 3:15
வெளி. 12:17மத் 24:9; அப் 1:8; வெளி 1:9; 6:9
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 12:1-17

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

12 பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண்,+ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன. 2 அவள் கர்ப்பிணியாக இருந்தாள்; பிரசவ வேதனைப்பட்டு, வலியில் கதறிக்கொண்டிருந்தாள்.

3 பரலோகத்தில் இன்னொரு அடையாளம் தோன்றியது. இதோ! சிவப்புநிற ராட்சதப் பாம்பு+ இருந்தது; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் தலைகளில் மொத்தம் ஏழு மகுடங்கள் இருந்தன. 4 அதன் வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை+ இழுத்து பூமியின் மீது போட்டது.+ அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன் அதை விழுங்குவதற்காக அந்த ராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றுகொண்டே இருந்தது.+

5 எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிற* ஓர் ஆண் குழந்தையை,+ ஓர் ஆண்மகனை, அவள் பெற்றெடுத்தாள்.+ கடவுளிடமும் அவருடைய சிம்மாசனத்திடமும் அவளுடைய குழந்தை எடுத்துக்கொள்ளப்பட்டது. 6 அந்தப் பெண் வனாந்தரத்துக்கு ஓடிப்போனாள்; அங்கே 1,260 நாட்கள் அவளுக்கு உணவு கொடுக்கப்படுவதற்காக ஓர் இடத்தைக் கடவுள் ஏற்பாடு செய்திருந்தார்.+

7 பரலோகத்தில் போர் ஆரம்பித்தது. மிகாவேலும்*+ அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு போர் செய்தார்கள். அந்த ராட்சதப் பாம்பும் அதனுடைய தூதர்களும் எதிர்த்துப் போர் செய்தார்கள். 8 ஆனால் வெற்றி பெறவில்லை;* அதன் பின்பு பரலோகத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் போனது. 9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். 10 அப்போது, பரலோகத்தில் ஓர் உரத்த குரல்,

“இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது!+ அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது!+ அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது! நம் கடவுளுக்கு முன்னால் இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம்சாட்டுகிறவன்+ கீழே தள்ளப்பட்டுவிட்டான்! 11 ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும்,+ தாங்கள் சாட்சியாகச் சொன்ன செய்தியாலும்+ அவர்கள் அவனை ஜெயித்தார்கள்.+ சாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையிலும் தங்களுடைய உயிர்மீது ஆசை வைக்கவில்லை.+ 12 இதன் காரணமாக, பரலோகங்களே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷப்படுங்கள்! பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு!+ ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்”+ என்று சொல்வதைக் கேட்டேன்.

13 தான் பூமிக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்த ராட்சதப் பாம்பு,+ ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண்ணைக் கொடுமைப்படுத்தியது.+ 14 ஆனால், ராட்சதப் பாம்பின்+ முகத்துக்கு விலகி வனாந்தரத்தில் தன்னுடைய இடத்துக்குப் பறந்துபோவதற்காக மிகப் பெரிய கழுகின் இரண்டு சிறகுகள்+ அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டன. அங்கே அவளுக்கு ஒரு காலத்துக்கும் இரண்டு காலங்களுக்கும் அரைக் காலத்துக்கும்* உணவு கொடுக்கப்படவிருந்தது.+

15 அந்தப் பெண்ணை வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்காக ராட்சதப் பாம்பு தன்னுடைய வாயிலிருந்து தண்ணீரை ஆறுபோல் அவள் பின்னால் பாய வைத்தது. 16 ஆனால், பூமி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது. அது தன் வாயைத் திறந்து, அந்தப் பாம்பின் வாயிலிருந்து பாய்ந்துவந்த வெள்ளத்தைக் குடித்தது. 17 அப்போது, ராட்சதப் பாம்பு அந்தப் பெண்மீது பயங்கர கோபமடைந்து, அவளுடைய சந்ததியில்+ மீதியாக இருக்கிறவர்களோடு, அதாவது கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்கிறவர்களோடு, போர் செய்யப் போனது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்