உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 17
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • ‘மகா பாபிலோனுக்கு’ நியாயத்தீர்ப்பு (1-18)

        • கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின் மேல் பேர்போன விபச்சாரி உட்கார்ந்திருக்கிறாள் (1-3)

        • மூர்க்க மிருகம் ‘முன்பு இருந்தது, இப்போது இல்லை, ஆனால் மறுபடியும் அதலபாதாளத்திலிருந்து வரப்போகிறது’ (8)

        • பத்துக் கொம்புகள் ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்யும் (12-14)

        • பத்துக் கொம்புகள் விபச்சாரியை வெறுக்கின்றன (16, 17)

வெளிப்படுத்துதல் 17:1

இணைவசனங்கள்

  • +வெளி 16:1
  • +எரே 51:13; வெளி 17:15; 19:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2019, பக். 10

    தூய வணக்கம், பக். 163

    பைபிள் கற்பிக்கிறது, பக். 220

    வெளிப்படுத்துதல், பக். 235-244

    காவற்கோபுரம்,

    6/1/1989, பக். 5-7

    5/1/1989, பக். 7-8

    4/1/1989, பக். 3

வெளிப்படுத்துதல் 17:2

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாக் 4:4; வெளி 18:9
  • +எரே 51:7; வெளி 14:8; 18:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் கற்பிக்கிறது, பக். 220

    வெளிப்படுத்துதல், பக். 235-244

    காவற்கோபுரம்,

    5/1/1989, பக். 7-8, 10-12

    4/1/1989, பக். 3, 5-6

வெளிப்படுத்துதல் 17:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2012, பக். 17

    5/1/1989, பக். 12-13

    3/1/1987, பக். 7

    வெளிப்படுத்துதல், பக். 240-243

வெளிப்படுத்துதல் 17:4

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +லூ 16:19
  • +வெளி 18:11, 12, 19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 243, 244-245

    காவற்கோபுரம்,

    5/1/1989, பக். 12-13

    4/1/1989, பக். 5-6

வெளிப்படுத்துதல் 17:5

இணைவசனங்கள்

  • +வெளி 19:2
  • +வெளி 18:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 94

    தூய வணக்கம், பக். 163-164

    காவற்கோபுரம்,

    6/15/2008, பக். 9

    9/1/1990, பக். 19

    5/1/1989, பக். 12-13

    4/1/1989, பக். 3

    வெளிப்படுத்துதல், பக். 243-244

    என்றும் வாழலாம், பக். 209-210

வெளிப்படுத்துதல் 17:6

இணைவசனங்கள்

  • +வெளி 6:9; 18:24; 19:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 243, 244-246

    காவற்கோபுரம்,

    6/1/1989, பக். 6

    5/1/1989, பக். 13

    4/1/1989, பக். 8-9

வெளிப்படுத்துதல் 17:7

இணைவசனங்கள்

  • +வெளி 17:5
  • +வெளி 17:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 246-247

    காவற்கோபுரம்,

    5/1/1989, பக். 13-14

வெளிப்படுத்துதல் 17:8

இணைவசனங்கள்

  • +வெளி 20:1
  • +யாத் 32:32; சங் 69:28; பிலி 4:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 100

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 10

    வெளிப்படுத்துதல், பக். 247-251

    காவற்கோபுரம்,

    2/1/1990, பக். 29-31

    3/1/1987, பக். 7

    விழித்தெழு!,

    6/8/1988, பக். 21

வெளிப்படுத்துதல் 17:9

இணைவசனங்கள்

  • +வெளி 17:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 100

    வெளிப்படுத்துதல், பக். 251-253

வெளிப்படுத்துதல் 17:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 9-10

    வெளிப்படுத்துதல், பக். 251-253

    காவற்கோபுரம்,

    2/1/1990, பக். 31

    1/1/1990, பக். 30-32

    12/1/1989, பக். 26

    3/1/1989, பக். 27

    3/1/1987, பக். 5-6

வெளிப்படுத்துதல் 17:11

இணைவசனங்கள்

  • +வெளி 17:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    7/2022, பக். 5

    5/2022, பக். 10

    வெளிப்படுத்துதல், பக். 253-254

    காவற்கோபுரம்,

    2/1/1990, பக். 31

    3/1/1987, பக். 7

வெளிப்படுத்துதல் 17:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 254-255

    காவற்கோபுரம்,

    9/1/1989, பக். 19

வெளிப்படுத்துதல் 17:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 254-255

வெளிப்படுத்துதல் 17:14

இணைவசனங்கள்

  • +யோவா 1:29; வெளி 5:6
  • +மத் 28:18; அப் 2:36; 1தீ 6:15
  • +வெளி 19:11, 15
  • +ரோ 16:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “பின்பற்றி வா”, பக். 23

    காவற்கோபுரம்,

    7/15/2015, பக். 19

    6/15/2012, பக். 18

    1/1/2007, பக். 27

    2/15/1998, பக். 16-17

    9/1/1989, பக். 19

    வெளிப்படுத்துதல், பக். 254-255, 276

வெளிப்படுத்துதல் 17:15

இணைவசனங்கள்

  • +ஏசா 57:20; எரே 51:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 256

    விழித்தெழு!,

    11/8/1996, பக். 5-6

வெளிப்படுத்துதல் 17:16

இணைவசனங்கள்

  • +வெளி 17:12
  • +வெளி 17:8
  • +வெளி 17:7
  • +லேவி 21:9; வெளி 18:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 11-14

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2019, பக். 10

    காவற்கோபுரம்,

    7/15/2015, பக். 15-16

    6/15/2012, பக். 18

    2/1/2004, பக். 21

    6/1/1996, பக். 18

    3/1/1994, பக். 21

    9/1/1989, பக். 16-17

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 223

    வெளிப்படுத்துதல், பக். 256-258

    விழித்தெழு!,

    4/8/1987, பக். 23

வெளிப்படுத்துதல் 17:17

இணைவசனங்கள்

  • +யோசு 11:19, 20; நீதி 21:1
  • +வெளி 17:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 11-14

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2019, பக். 14-15

    காவற்கோபுரம்,

    9/15/2012, பக். 5

    6/15/2012, பக். 18

    2/1/2004, பக். 21

    3/1/1994, பக். 21

    7/1/1989, பக். 6

    வெளிப்படுத்துதல், பக். 257-258

    தானியேல், பக். 282

வெளிப்படுத்துதல் 17:18

இணைவசனங்கள்

  • +வெளி 17:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் கற்பிக்கிறது, பக். 220

    வெளிப்படுத்துதல், பக். 258

    விழித்தெழு!,

    11/8/1996, பக். 5-6

    காவற்கோபுரம்,

    4/1/1989, பக். 4

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 17:1வெளி 16:1
வெளி. 17:1எரே 51:13; வெளி 17:15; 19:2
வெளி. 17:2யாக் 4:4; வெளி 18:9
வெளி. 17:2எரே 51:7; வெளி 14:8; 18:3
வெளி. 17:4லூ 16:19
வெளி. 17:4வெளி 18:11, 12, 19
வெளி. 17:5வெளி 19:2
வெளி. 17:5வெளி 18:5
வெளி. 17:6வெளி 6:9; 18:24; 19:2
வெளி. 17:7வெளி 17:5
வெளி. 17:7வெளி 17:3
வெளி. 17:8வெளி 20:1
வெளி. 17:8யாத் 32:32; சங் 69:28; பிலி 4:3
வெளி. 17:9வெளி 17:7
வெளி. 17:11வெளி 17:8
வெளி. 17:14யோவா 1:29; வெளி 5:6
வெளி. 17:14மத் 28:18; அப் 2:36; 1தீ 6:15
வெளி. 17:14வெளி 19:11, 15
வெளி. 17:14ரோ 16:20
வெளி. 17:15ஏசா 57:20; எரே 51:13
வெளி. 17:16வெளி 17:12
வெளி. 17:16வெளி 17:8
வெளி. 17:16வெளி 17:7
வெளி. 17:16லேவி 21:9; வெளி 18:8
வெளி. 17:17யோசு 11:19, 20; நீதி 21:1
வெளி. 17:17வெளி 17:12
வெளி. 17:18வெளி 17:5
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 17:1-18

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

17 ஏழு கிண்ணங்களை+ வைத்திருந்த ஏழு தேவதூதர்களில் ஒருவர் என்னிடம் வந்து, “வா, திரளான தண்ணீர்மேல் உட்கார்ந்திருக்கும் பேர்போன விபச்சாரிக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை உனக்குக் காட்டுகிறேன்.+ 2 பூமியின் ராஜாக்கள் அவளோடு பாலியல் முறைகேட்டில்*+ ஈடுபட்டார்கள், பூமியில் குடியிருக்கிறவர்களோ அவளுடைய பாலியல் முறைகேடாகிய* திராட்சமதுவை போதையேறக் குடித்தார்கள்”+ என்று சொன்னார்.

3 பின்பு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் என்னை வனாந்தரத்துக்குக் கொண்டுபோனார். அங்கே ஒரு பெண் கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்த மிருகத்தின் உடல் முழுவதும் கடவுளை நிந்திக்கும் பெயர்கள் இருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. 4 அந்தப் பெண் ஊதா நிறத்திலும்+ கருஞ்சிவப்பு நிறத்திலும் உடை உடுத்தி, தங்கத்தாலும் ரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.+ அருவருப்புகளாலும் தன்னுடைய பாலியல் முறைகேட்டின்* அசுத்தங்களாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தைக் கையில் வைத்திருந்தாள். 5 அவளுடைய நெற்றியில், “மகா பாபிலோன், விபச்சாரிகளுக்கும்+ பூமியில் இருக்கிற அருவருப்புகளுக்கும்+ தாய்” என்ற மர்மப் பெயர் எழுதப்பட்டிருந்தது. 6 அந்தப் பெண், பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும்+ போதையேறக் குடித்திருப்பதைப் பார்த்தேன்.

அவளைப் பார்த்துப் பயங்கரமாக ஆச்சரியப்பட்டேன். 7 அதனால் அந்தத் தேவதூதர் என்னிடம், “நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? அந்தப் பெண்ணைப் பற்றிய மர்மத்தையும்,+ அவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட மூர்க்க மிருகத்தைப்+ பற்றிய மர்மத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்: 8 நீ பார்த்த மூர்க்க மிருகம் முன்பு இருந்தது, இப்போது இல்லை; ஆனாலும், அது அதலபாதாளத்திலிருந்து+ ஏறி வரப்போகிறது. பின்பு, அது அழிந்துபோகும். பூமியில் இருக்கிற மக்கள், அதாவது உலகம் உண்டானதுமுதல் வாழ்வின் சுருளில் பெயர் எழுதப்படாதவர்கள்,+ அந்த மூர்க்க மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஏனென்றால், அது முன்பு இருந்தது, இப்போது இல்லை, ஆனால் மறுபடியும் வரப்போகிறது.

9 “இதைப் புரிந்துகொள்வதற்குப் புத்தியும் ஞானமும் தேவை: ஏழு தலைகள்+ அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கின்றன. 10 அவை ஏழு ராஜாக்களைக் குறிக்கின்றன: அவர்களில் ஐந்து பேர் வீழ்ச்சியடைந்தார்கள், ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் இன்னும் வரவில்லை; ஆனால், அவன் வரும்போது கொஞ்சக் காலம் இருப்பான். 11 முன்பு இருந்ததும் இப்போது இல்லாததுமான மூர்க்க மிருகம்தான்+ எட்டாவது ராஜா. ஆனால், இந்த ராஜா அந்த ஏழு ராஜாக்களில் இருந்தே வருவான், பின்பு அழிந்துபோவான்.

12 “நீ பார்த்த பத்துக் கொம்புகள் பத்து ராஜாக்களைக் குறிக்கின்றன; அவர்கள் இன்னும் அரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மூர்க்க மிருகத்தோடு சேர்ந்து ஒரு மணிநேரத்துக்கு ராஜாக்களாக ஆட்சி செய்யும் அதிகாரத்தை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 13 அவர்களுக்கு ஒரே எண்ணம் இருக்கிறது. அதனால், தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மூர்க்க மிருகத்துக்குக் கொடுப்பார்கள். 14 அவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு+ போர் செய்வார்கள்; ஆனால், அவர் எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும்+ இருப்பதால் அவர்களை ஜெயித்துவிடுவார்.+ அவரோடு இருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள்.+ அவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்” என்று சொன்னார்.

15 அவர் என்னிடம், “அந்த விபச்சாரி உட்கார்ந்திருக்கும் தண்ணீரைப் பார்த்தாயே, அது இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது.+ 16 நீ பார்த்த பத்துக் கொம்புகளும்+ மூர்க்க மிருகமும்,+ அந்த விபச்சாரிமீது+ வெறுப்படைந்து அவளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு அவளை நிர்வாணமாக்கிவிடும். பின்பு, அவளுடைய சதையைத் தின்று, அவளை நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரித்துவிடும்.+ 17 ஏனென்றால், கடவுள் தன்னுடைய எண்ணத்தை அவர்களுடைய இதயங்களில் வைத்தார்;+ தன்னுடைய வார்த்தைகள் நிறைவேறும்வரை, அவர்கள் அந்த ஒரே எண்ணத்தோடு தங்களுடைய அரசாங்கத்தை மூர்க்க மிருகத்திடம் ஒப்படைப்பதற்காக அப்படிச் செய்தார்.+ 18 நீ பார்த்த அந்தப் பெண்,+ பூமியின் ராஜாக்கள்மீது ஆட்சி செய்கிற மகா நகரத்தைக் குறிக்கிறாள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்