உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

எஸ்தர் முக்கியக் குறிப்புகள்

எஸ்தர்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • சூசானில் அகாஸ்வேரு ராஜா விருந்து வைக்கிறார் (1-9)

    • ராஜாவுக்கு வஸ்தி ராணி கீழ்ப்படிய மறுக்கிறாள் (10-12)

    • நிபுணர்களிடம் ராஜா கலந்துபேசுகிறார் (13-20)

    • ராஜாவின் கட்டளை எழுதி அனுப்பப்படுகிறது (21, 22)

  • 2

    • ராஜாவுக்காகப் புதிய பட்டத்து ராணியைத் தேடுகிறார்கள் (1-14)

    • எஸ்தர் பட்டத்து ராணியாகிறாள் (15-20)

    • சதித்திட்டத்தை மொர்தெகாய் அம்பலப்படுத்துகிறார் (21-23)

  • 3

    • ஆமானை ராஜா கௌரவிக்கிறார் (1-4)

    • யூதர்களை ஒழித்துக்கட்ட ஆமானின் சதித்திட்டம் (5-15)

  • 4

    • மொர்தெகாய் துக்கம் அனுசரிக்கிறார் (1-5)

    • ராஜாவிடம் பேசும்படி எஸ்தரிடம் மொர்தெகாய் சொல்கிறார் (6-17)

  • 5

    • ராஜாவிடம் எஸ்தர் போகிறாள் (1-8)

    • ஆமானின் ஆத்திரமும் அகங்காரமும் (9-14)

  • 6

    • மொர்தெகாயை ராஜா கௌரவிக்கிறார் (1-14)

  • 7

    • ஆமானின் திட்டத்தை எஸ்தர் அம்பலப்படுத்துகிறாள் (1-6அ)

    • ஆமான் செய்த மரக் கம்பத்திலேயே அவன் தொங்கவிடப்படுகிறான் (6ஆ-10)

  • 8

    • மொர்தெகாய் உயர் பதவி பெறுகிறார் (1, 2)

    • ராஜாவிடம் எஸ்தர் மறுபடியும் பேசுகிறாள் (3-6)

    • ராஜாவின் முதல் ஆணைக்கு எதிர்மாறான இரண்டாம் ஆணை (7-14)

    • யூதர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் (15-17)

  • 9

    • யூதர்களுக்கு வெற்றி (1-19)

    • பூரீம் என்ற பண்டிகையின் ஆரம்பம் (20-32)

  • 10

    • மொர்தெகாயின் சிறப்பு (1-3)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்