பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) யோவேல் முக்கியக் குறிப்புகள் யோவேல் முக்கியக் குறிப்புகள் 1 வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் பயங்கரமான நாசம் (1-14) ‘யெகோவாவின் நாள் சீக்கிரத்தில் வரப்போகிறது’ (15-20) தீர்க்கதரிசி யெகோவாவிடம் வேண்டுகிறார் (19, 20) 2 யெகோவாவின் நாளும் அவருடைய மாபெரும் படையும் (1-11) யெகோவாவிடம் திரும்பிவர அழைப்பு (12-17) ‘உங்கள் உள்ளத்தைக் கிழியுங்கள்’ (13) யெகோவா தன் ஜனங்களுக்குப் பதிலளிக்கிறார் (18-32) “என் சக்தியைப் பொழிவேன்” (28) வானத்திலும் பூமியிலும் அதிசயங்கள் (30) யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறவர்கள் மீட்புப் பெறுவார்கள் (32) 3 எல்லா தேசத்து ஜனங்களுக்கும் யெகோவா கொடுக்கிற தண்டனைத் தீர்ப்பு (1-17) யோசபாத்தின் பள்ளத்தாக்கு (2, 12) தீர்ப்பு கொடுக்கப்படும் பள்ளத்தாக்கு (14) இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கோட்டைபோல் இருக்கிறார் (16) யெகோவா தன் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார் (18-21)