பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) யோனா முக்கியக் குறிப்புகள் யோனா முக்கியக் குறிப்புகள் 1 யோனா யெகோவாவின் பேச்சைக் கேட்காமல் ஓடிப்போகப் பார்க்கிறார் (1-3) யெகோவா கடும் புயல் வீசும்படி செய்கிறார் (4-6) ஆபத்துக்கு யோனாதான் காரணம் (7-13) கொந்தளிக்கும் கடலில் யோனா வீசப்படுகிறார் (14-16) ஒரு பெரிய மீன் யோனாவை விழுங்குகிறது (17) 2 மீனின் வயிற்றிலிருந்து யோனா ஜெபம் செய்கிறார் (1-9) யோனாவை மீன் கரையில் கக்கிப்போடுகிறது (10) 3 கடவுளுடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்து யோனா நினிவேக்குப் போகிறார் (1-4) யோனா சொல்வதைக் கேட்டு நினிவே ஜனங்கள் திருந்துகிறார்கள் (5-9) கடவுள் நினிவே ஜனங்களை அழிக்காமல் விட்டுவிடுகிறார் (10) 4 கோபத்தில் யோனா சாக நினைக்கிறார் (1-3) இரக்கம் காட்ட யோனாவுக்கு யெகோவா கற்றுக்கொடுக்கிறார் (4-11) “நீ இந்தளவுக்குக் கோபப்படுவது நியாயமா?” (4) சுரைக்காய்க் கொடியை வைத்து யோனாவுக்கு யெகோவா பாடம் கற்பிக்கிறார் (6-10)