பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) நாகூம் முக்கியக் குறிப்புகள் நாகூம் முக்கியக் குறிப்புகள் 1 யெகோவா தன்னுடைய எதிரிகளைப் பழிதீர்க்கிறார் (1-7) கடவுள் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் (2) யெகோவா தன்னிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார் (7) நினிவே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் (8-14) அழிவு மறுபடியும் வராது (9) யூதாவுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படுகிறது (15) 2 நினிவே அழிக்கப்படும் (1-13) “ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும்” (6) 3 “இரத்தக்கறை படிந்த நகரமே, உனக்கு ஐயோ கேடு!” (1-19) நினிவேக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கான காரணங்கள் (1-7) நோ-அம்மோனைப் போல் நினிவே அழிக்கப்படும் (8-12) நினிவேயின் அழிவைத் தடுக்க முடியாது (13-19)