உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

செப்பனியா முக்கியக் குறிப்புகள்

செப்பனியா

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யெகோவா தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் பக்கத்தில் வந்துவிட்டது (1-18)

      • யெகோவாவின் மகா நாள் மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது (14)

      • வெள்ளியோ தங்கமோ ஜனங்களைக் காப்பாற்றாது (18)

  • 2

    • யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள் (1-3)

      • நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (3)

      • “நீங்கள் அநேகமாக பாதுகாக்கப்படலாம்” (3)

    • சுற்றியிருக்கும் தேசங்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு (4-15)

  • 3

    • எருசலேம் ஒரு கலகக்கார நகரம், தீட்டுப்பட்ட நகரம் (1-7)

    • ஜனங்களுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பும், அவர்கள் திரும்பவும் கூட்டிச்சேர்க்கப்படுவதும் (8-20)

      • ஜனங்களின் பாஷை சுத்தமான பாஷையாக மாறும் (9)

      • தாழ்மையான, பணிவான ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள் (12)

      • யெகோவா சீயோனை நினைத்துப் பூரித்துப்போவார் (17)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்