பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) மல்கியா முக்கியக் குறிப்புகள் மல்கியா முக்கியக் குறிப்புகள் 1 யெகோவா தன்னுடைய ஜனங்களை நேசிக்கிறார் (1-5) குருமார்கள் குறையுள்ள மிருகங்களைப் பலி கொடுக்கிறார்கள் (6-14) எல்லா தேசங்களிலும் கடவுளுடைய பெயர் புகழ் பெற்றிருக்கும் (11) 2 குருமார்கள் ஜனங்களுக்குக் கற்றுத் தருவதில்லை (1-9) குருமார்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும் (7) ஜனங்கள் நியாயமில்லாமல் விவாகரத்து செய்கிறார்கள் (10-17) “‘விவாகரத்தை நான் வெறுக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்” (16) 3 உண்மையான எஜமான் தன்னுடைய ஆலயத்தைச் சுத்தப்படுத்த வருகிறார் (1-5) ஒப்பந்தத்தின் தூதுவர் (1) யெகோவாவிடம் திரும்பி வரும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (6-12) யெகோவா மாறாதவர் (6) “என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்” (7) ‘பத்திலொரு பாகம் முழுவதையும் கொண்டுவாருங்கள்; அப்போது யெகோவா அளவில்லாத ஆசீர்வாதங்களைக் கொட்டுவார்’ (10) நீதிமானும் கெட்டவனும் (13-18) ஒரு நினைவுப் புத்தகம் கடவுளுக்குமுன் எழுதப்படுகிறது (16) நீதிமானுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசம் (18) 4 யெகோவாவுடைய நாளுக்குமுன் எலியாவின் வருகை (1-6) “நீதியின் சூரியன் பிரகாசிக்கும்” (2)