பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) பிலிப்பியர் முக்கியக் குறிப்புகள் பிலிப்பியர் முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1, 2) கடவுளுக்கு நன்றி; பவுலின் ஜெபம் (3-11) பிரச்சினைகள் மத்தியிலும் நல்ல செய்தி பரவுகிறது (12-20) வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், செத்தாலும் லாபம்தான் (21-26) கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக இருங்கள் (27-30) 2 கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும் (1-4) கிறிஸ்துவின் மனத்தாழ்மையும் உயர்ந்த நிலையும் (5-11) உங்கள் மீட்புக்காக உழையுங்கள் (12-18) விளக்குகளாக ஒளிவீசுங்கள் (15) தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும் அனுப்பப்படுகிறார்கள் (19-30) 3 மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைப்பதில்லை (1-11) கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டம் என்று நினைக்கிறேன் (7-9) பரிசை எட்டிப்பிடிக்க ஓடுகிறேன் (12-21) பரலோகத்தில் குடியுரிமை (20) 4 ஒற்றுமை, சந்தோஷம், சரியான சிந்தனைகள் (1-9) எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் (6, 7) பிலிப்பியர்கள் கொடுத்த பரிசுப்பொருள்களுக்கு நன்றி சொல்கிறார் (10-20) முடிவான வாழ்த்துக்கள் (21-23)