பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) யாக்கோபு முக்கியக் குறிப்புகள் யாக்கோபு முக்கியக் குறிப்புகள் 1 வாழ்த்துக்கள் (1) சகிப்புத்தன்மை சந்தோஷத்தைத் தருகிறது (2-15) சோதிக்கப்பட்ட விசுவாசம் (3) விசுவாசத்தோடு கேட்டுக்கொண்டே இருங்கள் (5-8) ஆசை, பாவத்திலும் மரணத்திலும் கொண்டுபோய் விடும் (14, 15) நல்ல பரிசுகள் பரலோகத்திலிருந்து வருகின்றன (16-18) கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதும் அதன்படி செய்வதும் (19-25) கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிற மனிதன் (23, 24) சுத்தமான, களங்கமில்லாத வழிபாடு (26, 27) 2 பாரபட்சம் காட்டுவது ஒரு பாவம் (1-13) அன்பு, ராஜ சட்டம் (8) செயல்கள் இல்லாத விசுவாசம் செத்தது (14-26) பேய்களும்கூட நம்பி, பயந்து நடுங்குகின்றன (19) ஆபிரகாம் யெகோவாவின் நண்பர் (23) 3 நாக்கை அடக்குவது (1-12) நிறைய பேர் போதகர்களாக வேண்டாம் (1) பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் (13-18) 4 உலகத்துக்கு நண்பராக இருக்காதீர்கள் (1-12) பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் (7) கடவுளிடம் நெருங்கி வாருங்கள் (8) பெருமைப்படக் கூடாது (13-17) “யெகோவாவுக்கு விருப்பமானால்” (15) 5 பணக்காரர்களுக்கு எச்சரிக்கை (1-6) பொறுமையாகச் சகித்திருப்பவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் (7-11) நீங்கள் “ஆம்” என்று சொல்வது ஆம் என்று இருக்கட்டும் (12) விசுவாசத்தோடு செய்யப்படுகிற ஜெபம் மிகவும் வலிமையுள்ளது (13-18) ஒரு பாவி திரும்பிவர உதவி செய்வது (19, 20)